ஆர்யாவுக்கு கை கொடுத்ததா Mr X ? -முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

mr x movie

Written by

in

ஆர்யா , கௌதம் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். FIr வெற்றி படத்தைகொடுத்த மனு ஆனந்த இயக்கியிருக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், ரைசா விலசன், அதுல்யா ரவி மர்றும்சரத்குமார் என பலர் நடித்துள்ளனர். ஸ்பை டைப் கதை என்பதால் முழுக்க முழ்க்க ஆசனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் விமர்சனங்களை பொறுத்தவரி கலவையாகவே வருகின்றன.இந்த நிலையில் Mr X படத்டின் நேற்றைய வசூல் நிலவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மொத்தம் 1686 காட்சிகள் நடைபெற்ற நிலையில் ரூ.65 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. வார இறுதி நாளான இன்றும் நாளையும் வசூல் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.