Tag: Bigg Boss

  • பிக் பாஸ் பிரபலத்தை கட்டிப் பிடித்து கிஸ் அடிக்கும் பாவனி!.. எல்லாம் அந்த விசேஷத்துக்குத்தானாம்!..

    பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

    சினிமாவில் இருவரும் சாதித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற முடிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அமீர் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அஜித் நடித்த துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர்.

     

    சின்னத்திரை தாண்டி பெரிய திரையிலும் இருவரும் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், அமீரின் பிறந்தநாளை முன்னிட்டு குட்டியா ஒரு கேக் வாங்கி வெட்டி தனது காதலருடன் ரொமான்டிக் பர்த்டேவை பாவனி ரெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

     

    அமீரை கட்டிப்பிடித்து, முத்தம் தருவது போல போஸ் கொடுத்து பாவனி ரெட்டி வெளியிட்டுள்ள ரொமான்டிக் கிளிக் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிக் பாஸ் சீசன் ஐந்துக்கு பிறகு, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இருவரும் கலந்து கொண்டு நடனமாடி டைட்டில் வின்னர் பட்டத்தை சுஜா வருணி – சிவா ஜோடியுடன் இணைந்து பெற்றனர்.

     

    வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பாவனியும் வெறும் பனியன் அணிந்துக் கொண்டு அமீரும் தூங்கி எழுந்ததும் நள்ளிரவு 12 மணிக்கு கேக் கட் செய்த புகைப்படங்களா இது என்றும் அந்த நேரத்திலும் போட்டோகிராஃபர் கிடைத்துள்ளாரே என்றும் கலாய்த்து வருகின்றனர்.

     

     

     

  • விமல் கூட இத்தனை பிக் பாஸ் பிரபலங்களா?.. விலங்கு வெப்சீரிஸுக்குப் பிறகு இதாவது விளங்குமா?..

    களவாணி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற விமல் வாகை சூடவா படத்தில் நல்ல நடிகராக ஜொலித்தார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல் லீடு ஹீரோவாகவும் சிவகார்த்திகேயன் செகண்ட் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால், இன்று சிவகார்த்திகேயனின் ரேஞ்சே எங்கேயோ சென்று விட்டது. ஆனால், விமல் பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்களில் தேடித் தேடி நடித்து வருகிறார்.

    பல வருடங்கள் கழித்து விமலுக்கு உருப்படியாக ஓடியது என்றால் அது விலங்கு வெப்சீரிஸ் தான். அதில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரமான கிச்சா கதாபாத்திரம் மீம் கிரியேட்டர்களுக்கு கூட ஏகப்பட்ட வேலைகளை கொடுத்து ஹிட் அடித்தது. ரேஷ்மா பசுபுலேட்டி வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கில்மா படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்க சீரியஸான கிரைம் த்ரில்லராக வெப்சீரிஸ் விமலுக்கு கை கொடுத்தது.

    இதையும் படிங்க: திருமண நாளில் செம லெக் ஷோ!.. அம்மா ஆனாலும் அப்படி போஸ் கொடுப்பதை நயன்தாரா நிறுத்தலையே!..

    அதன் பின்னர் அவர் நடித்த குலசாமி, தெய்வ மச்சான் உள்ளிட்ட படங்கள் மீண்டும் அவருக்கு தோல்விப் படமாக அமைய தற்போது வெப்சீரிஸ் பக்கமே ஒதுங்கி விடலாம் என சில பிக் பாஸ் பிரபலங்களை வைத்துக் கொண்டு நடித்துள்ளார்.

    இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கத்தில் விமல் நடித்து வரும் வெப்சீரிஸ் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்திருக்கிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் என்பதால் பிக் பாஸ் பிரபலங்களான ஷிவின் கணேசன் மற்றும் குயின்ஸி உள்ளிட்டோர் இந்த வெப்சீரிஸில் நடிதுள்ளனர். அதன் சூட்டிங் நிறைவடைந்த நிலையில், விரைவில் ஓடிடியில் அந்த வெப்சீரிஸ் வெளியாகும் என தெரிகிறது.

    இதையும் படிங்க:விஜய் பட வில்லனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எஸ்.கே!.. செம டெரரா இருக்காரே!.. வீடியோ பாருங்க!…

    குறைந்த சம்பளத்துக்கு பிக் பாஸ் நடிகைகள் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் தான் வருவதால் சமீபத்தில் வெளியான தலைமைச் செயலகம் வெப்சீரிஸில் நிரூப் மற்றும் தர்ஷா குப்தாவை நடிக்க வைத்திருந்தனர். இந்நிலையில், விமலுடன் சேர்ந்து குயின்ஸி மற்றும் ஷிவின் கணேசன் நடித்துள்ளனர்.

    கயல் ஆனந்தி மற்றும் ஷிவின் கணேசன் நடித்த மங்கை திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நிலையில், அந்த படம் அப்படியே ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது.

    இதையும் படிங்க: இடுப்பு மடிப்பு காட்டினாத்தான் போனி ஆகும்!.. பழைய ரூட்டை கையிலெடுத்த ரம்யா!…

  • இத்தனை நாளா இப்படி இல்லையே!.. இந்த சனம் ஷெட்டியை எங்க ஒளிச்சி வச்சிருந்தீங்க!.. தூக்கம் காலி!..

    பால் பப்பாளி போல பளபளப்பு மேனியை காட்டி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் கவர்ந்து இழுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலம் நடிகை சனம் ஷெட்டி. இதுவரை உன்னை இப்படி பார்த்ததே இல்லையேம்மா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் அரண்டு போய் உள்ளனர்.

    பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற சனம் ஷெட்டி 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக எந்த ஒரு படமும் ஓடவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சனம் ஷெட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதையும் படிங்க: இன்னைக்கு இன்ஸ்டாகிராமே குலுங்க போகுது!… பிட்டு பட நடிகைக்கு டஃப் கொடுக்கும் சனம் ஷெட்டி!…

    போன சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விமர்சனம் என பிக் பாஸ் விமர்சகர் ஆகவே மாறினார் சனம் ஷெட்டி. பல ஆண்டுகளாக பிக் பாஸ் பிரபலமாக உள்ள சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட இன்னமும் ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் கூட வரவில்லை.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராமிலாவது ஃபேமஸ் ஆகலாம் என்கிற இணைப்புடன் டூபீஸ் போட்டோஷூட் நடத்தி மஜாவாக போஸ் கொடுத்து ரசிகர்களின் எது பறித்துள்ளார் பிக்பாஸ் சனம் ஷெட்டி. ’எவால்வ்’ ஆகிறேன் என அவர் கேப்ஷன் கொடுத்து வெள்ளை நிற இட்லி துணியில் சனம் ஷெட்டி வெளியிட்ட வெயிட்டான போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்து விட்டன.

    இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல

    இதே ரேஞ்சுக்கு சனம் ஷெட்டி இனிமேல் போட்டோக்களை போட்டால் சீக்கிரமே கனவுக்கன்னியாக மாறிவிடுவார் என்றும் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடினால் நல்லா காசு பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

    இதை பார்த்தால் ஏதோ ஏஐ எடிட் போல தெரிகிறது என்றும் சனம் ஷெட்டி இப்படி எல்லாம் இருக்கமாட்டாரே ஏதோ போட்டோஷாப் வேலை செய்திருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல

  • முதல்ல அந்த விஜய்!.. இப்போ இந்த விஜய்!.. பிக் பாஸ் பிரபலத்துக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..

    பிக் பாஸ் பிரபலங்களுக்கு அதிரடியாக சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஒரு சில படங்களுக்கு பிறகு அவர்களின் திறமைகளை பொறுத்து சினிமாவில் அவர்கள் தொடர்வதும் இல்லையென்றால் ஓவியா, ரைசா வில்சன், பிந்து மாதவி போல காணாமல் போவதும் நிகழ்கின்றன.

    கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக் பாஸ் ஷிவானி நாராயணன் நடித்திருந்தார். விஜய் சேதுபதி தனியாக ஹீரோவாக நடித்த டிஎஸ்பி படத்திலும் ஷிவானி நாராயணன் அவருடன் இணைந்து நடித்தார். இந்நிலையில் தற்போது இன்னொரு பிக்பாஸ் பிரபலத்துக்கு விஜய் சேதுபதி வாய்ப்பு கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: பெட்ரூமில் கிளுகிளுப்பு காட்டும் ஜெயிலர் பட நடிகை… ஒவ்வொன்னும் சும்மா அள்ளுது!…

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய், திரிஷா, மிஷ்கின், சண்டி, கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட நட்சத்திரங்களுடன் இணைந்து பிக்பாஸ் பிரபலமான ஜனனி நடித்திருந்தார். காபி ஷாப் சண்டைக்காட்சியில் ஜனனியை சைக்கோவாக நடித்த சாண்டி மாஸ்டர் போட்டு டார்ச்சர் செய்வார். விஜய்க்கு தங்கை போன்ற கதாபாத்திரத்தில் ஜனனி நடித்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

    இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜனனி நடித்துள்ளார். ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அதன் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி மற்றும் மிஸ்கின் உள்ளிட்டோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது பிக்பாஸ் ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

     

    இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் படத்தில் கேமியோ ரோலில் சூர்யா… மீண்டும் ஒரு ரோலக்ஸா..?

    லியோ படத்தில் விஜய், ஜனனி, சாண்டி நடித்த காபி ஷாப் காட்சியில் மிஷ்கினும் நடித்திருப்பார். காஷ்மீரில் காட்டப்பட்ட அந்த காட்சிகள் உண்மையாக சென்னையில் செட்டுக்குள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளியே மிஷ்கின் மற்றும் சாண்டி நடந்து வரும் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்ட நிலையில், காபி ஷாப்புக்குள் நடக்கும் சண்டைக்காட்சி சென்னையில் நடைபெற்றது என்பதை ஸ்டண்ட் மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

    லியோ படத்துக்கு பிறகு பிக் பாஸ் ஜனனி ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து துணை நடிகையாகவே நடித்து வருகிறார். லாஸ்லியா மற்றும் ஷிவானி ஹீரோயினாக நடித்து ஒரு சில படங்களில் காணாமல் போனது போல தான் போகக் கூடாது என நினைக்கிறார் போல தெரிகிறது.

    இதையும் படிங்க: கில்லிக்கே சல்லியாயிட்டாங்க! இதுல அந்தப் படமா? விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸாகப் போகும் படம்

  • பிக் பாஸ் பிரபலத்தை விரட்டி விட்ட அம்மா!.. இனிமே எந்த தொடர்பும் இல்லை என நோட்டீஸ்!.. என்ன ஆச்சு?..

    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தனலட்சுமி தற்போது பரபரப்பான இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய அம்மா அவரை எதிர்த்து சட்டபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஆறாவது சீசன் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைந்தது . முதன்முறையாக ஆறாவது சீசனில் மக்கள் போட்டியாளர் பங்கேற்கப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: விடுதலை படத்தோட மிரட்டலா இருக்கு!.. சூரியின் கருடன் படத்துக்கு பிரஸ் ஷோவில் கிடைத்த விமர்சனம்!..

    தனலட்சுமி மற்றும் ஷிவின் கணேசன் எனும் திருநங்கை போட்டியாளர் இருவரும் மக்கள் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவருமே திறமையான விளையாட்டை வெளிப்படுத்தினர்.

    டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி டிக் டாக் சரி ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். விதவிதமாக கெட்டப்புகளை போட்டு நடித்து வந்தார். அதன் பலனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

    இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அனைவருடனும் சண்டை போட்டு வந்த தனலட்சுமி இறுதிவரை ஆட்டத்தில் நிலைக்காமல் எவக்ட் ஆகி வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமிக்கு விக்ரமன் ஆதரவு தெரிவித்த நிலையில், கடைசியில் வெளியேறிய பின்னர் அஸிமுக்கு ஆதரவாக மாறிவிட்டார் தனலட்சுமி.

    இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவருக்கும் வணக்கம், என் அம்மாவுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று என் அம்மா சட்டப்பூர்வ கடிதம் கொடுத்துள்ளார் என பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும்,
    அவரது அம்மாவின் புகைப்படத்தை எங்கும் பயன்படுத்தக்கூடாது, அம்மாவின் பெயரைச் சொல்லக்கூடாது, வரக்கூடாது என்று அந்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார் என பிக் பாஸ் தனலட்சுமி போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். இருவருக்கும் என்ன பிரச்சனை என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: அஜித்திடம் சரண்டர் ஆவதை தவிர வேற வழியில்ல!.. கை மாறும் ஏகே 64.. அப்போ ஹிந்தி கனவு?!..

  • நான் முத்தம் தின்பவள்!.. ஒரு முரட்டு பூ இவள்!.. செம சீனு காட்டும் ஷிவானி நாராயணன்.. எல்லாமே அள்ளுது!

    பிக் பாஸ் பிரபலம் மற்றும் நடிகையுமான ஷிவானி நாராயணன் அன்னையர் தினத்துக்கு தனது அம்மா அகிலா நாராயணன் உடன் போட்டோக்களை வெளியிடுவார் என்று பார்த்த ரசிகர்களுக்கு அதற்கு கொஞ்சமும் குறை வைக்காமல் காலையிலேயே “நீயே நீயே” என எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்திலிருந்து படத்திலிருந்து பாடலை ரீல்ஸாக போட்டு தனது அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து விட்டார்.

    அதன் பின்னர் தற்போது சினிமா வாய்ப்பு தேடுவதற்காக கவர்ச்சிகரமாக உடலை ஒட்டியபடி அணிந்துள்ள நீலநிற ஆடையை காட்டியபடி “மையா மையா” பாடலுக்கு ரீல்ஸ் ஒன்றை போட்டுள்ளார்.

    இதையும் படிங்க: நயன்தாராவுக்கு தலையில் இன்னாம்மா அடி விழுது!.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!.. செம வீடியோ!..

    பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் மனதை வெகுவாக கவர்ந்தார். அதன் பலனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக சினிமாவில் அறிமுகமானார்.

    வரிசையாக தொடர்ந்து இந்த படங்களில் நடித்த ஷிவானி நாராயணன் தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு பட வாய்ப்புகளை தேட தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களையும் கவர்ச்சிகரமாக எடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு முழித்த வசனகர்த்தா… நடந்தது இதுதான்!..

    சமீபத்தில் திருவண்ணாமலைக்கு சென்ற ஷிவானி நாராயணன் அங்கே கிரிவலம் சென்ற வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். 4 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள இவருக்கு கூடிய சீக்கிரமே பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள ஷிவானி நாராயணன் சீக்கிரமே சினிமா சூட்டிங்கில் பிசியாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

    https://www.instagram.com/p/C63tgwmvvBn/

  • எவ்வளவு நாளாச்சு லாஸ்லியாவை இப்படி பார்த்து!.. மனசை சும்மா கொத்தா கொள்ளையடிக்கிறாரே!..

    இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகர் கவின் மற்றும் லாஸ்லியா அந்த சீசனில் சூப்பர் ஜோடிகளாக மாறி ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து லாஸ்லியாவை திட்டிய பிறகு அவர்கள் இருவரது காதலும் விரிசல் விட ஆரம்பித்து அந்த சீசன் முடிந்ததும் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.

    கவின் இன்று ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகை லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகள் ஏதுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை மட்டும் டிசைன் டிசைனாக போட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: நீ நடிகன் டா!.. தியேட்டர் தியேட்டரா செல்லும் கவின்.. ஸ்டார் படத்தை பார்த்துட்டு கொண்டாடும் ஃபேன்ஸ்!

    கவர்ச்சி உடைகளில் தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு வந்த லாஸ்லியா பல மாதங்கள் கழித்து அழகாக சேலை அணிந்து கொண்டு செம க்யூட்டாக பதிவிட்டுள்ள போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    பச்சை கலர் ஜாக்கெட் மற்றும் பச்சை கலர் பார்டர் வைத்த சேலையை அணிந்து கொண்டு இடுப்பழகை காட்டி சொக்க வைக்கும் அழகில் சூப்பராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். உடல் எடையை குறைக்க ஜிம்முக்கு சென்று கடினமாக வொர்க்கவுட் செய்து ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்டார்.

    இதையும் படிங்க: குடிகார அண்ணன்! இளையராஜாவை பத்தி கங்கை அமரன் சொன்னது உண்மைதானா?

    பிரெண்ட்ஷிப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான லாஸ்லியா தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பெரிதாக எந்தவொரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

  • எதை எதை காட்டக் கூடாதோ!.. அதையெல்லாம் வளைச்சு வளைச்சு காட்டும் பிக் பாஸ் பிரபலம்!..

    பிக் பாஸ் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள படுசூடான புகைப்படங்கள் ரசிகர்களை பதற வைத்துள்ளன. முன்னழகையும் பின்னழகையும் எக்குத்தப்பாக காட்டி ரசிகர்கள் பார்வைகளை கெடுத்து விடுவார் போல தெரிகிறது.

    அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் காமெடி காட்சிகள் நடித்து அறிமுகமான சாக்‌ஷி அகர்வால் ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம், ஆர்யாவின் டெடி, ராய் லக்‌ஷ்மியின் சிண்ட்ரெல்லா மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நான் கடவுள் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸை மதிக்காத ஓடிடி நிறுவனங்கள்!.. பகத் ஃபாசில் படம் பல கோடிக்கு ஓடிடியில் விற்பனையா?..

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, மீரா மிதுன், சேரன், ஷெரின், முகேன் ராவ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோருடன் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்‌ஷி அகர்வால்.

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் கொஞ்சம் முன்னணி நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், சமீப காலமாக பிக் பாஸ் பிரபலங்களான ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், லாஸ்லியா, ரைசா வில்சன், ஓவியா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு எப்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ அதே போல சாக்‌ஷி அகர்வாலுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: யாஷின் படத்தில் நயன்தாரா!.. சம்பளம் இத்தனை கோடியா?!.. ரொம்ப ஓவராத்தான் போறீங்க!..

    ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு முன்னழகையும் பின்னழகையும் காட்டியபடி எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் இரவு நேர தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

  • யப்பா!.. யாரு சாமி இவ!.. தலைகீழாக நின்று தலையை சுற்ற வைக்கும் விஜய் பட நடிகை!.. வைரலாகும் பிக்!..

    பாவனா பாலகிருஷ்ணன் உடன் இணைந்து கவர்ச்சிகரமாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்து வரும் பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தா சண்முகம் தான் இப்படி ஒரு தலைகீழ் யோகாசனத்தை செய்து ரசிகர்களை தலைசுற்ற வைத்துள்ளார்.

    கடந்த ஆண்டு விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்து இருப்பார் சம்யுக்தா.

    இதையும் படிங்க: கவினை பார்த்து தெறித்து ஓடிய சந்தானம்!.. தைரியமா கிளாஷ் விட்டா முதலுக்கே மோசமாகிடும் பாஸ்!..

    பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கிரிஞ்ச் மேக்ஸ் என்றும் அனிதா சம்பத்தை பார்த்து ஷப்பா முடியல என இவர் கொடுத்த ரியாக்ஷன் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் சேதுபதி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரது நடனத்தை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், தற்போது யோகாவிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

    இதையும் படிங்க: அரண்மனை 4 அலையில் சிக்கி சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்!.. எதுக்கு தம்பி இந்த வேண்டாத ரிஸ்க்!

    கொட்டா போட்டுள்ள யோகா மையத்தில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் போட்டோவை தற்போது வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களின் பார்வையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். வயதான காலத்திலும் தனது உடல் அமைப்பை செம ஃபிட்டாக வைத்துள்ள சம்யுக்தாவுக்கு சுமார் 12 லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர் என்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    ஆனந்தம் வெப்சீரிஸ், காபி வித் காதல் படத்தில் ஸ்ரீகாந்த்துக்கு ஜோடியென தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரீல்ஸ் போட்டு வைரலாகி வருகிறார்.

    இதையும் படிங்க: இப்படி மொத்தமா கவுத்துப்புட்டியே செல்லம்!.. டைட் உடையில் அழகை காட்டும் ஷிவானி!…

  • பீப் சாங்கை விட மோசமான பாட்டு!.. பிக் பாஸ் டைட்டில் வின்னரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!..

    சிம்பு பீப் சாங் போட்டார் என அவருக்கு எதிராக மாதர் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இத்தனைக்கும் அந்த ஆபாச வார்த்தையை அவர் பீப் போட்டு போட்டிருந்தார். ஆனாலும், பெண்களை கொச்சைப்படுத்தும் வரிகளில் எப்படி பாடலை யோசித்து உருவாக்கலாம் என கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

    அதெல்லாம் பழைய காலம் என்றும் தற்போது ஓடிடி வந்த பின்னர் ஆபாச வசனங்கள் ஒவ்வொரு வெப்சீரிஸ்களிலும் அதிகரித்து வரும் நிலையில், ஆபாச வசனத்தையே பாடலின் டைட்டிலாக மாற்றி பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் ஒரு பாடலில் நடித்து தற்போது வெளியிட்டுள்ளார்.

    rajuj

    இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸில் புருஷனையே புரட்டி எடுத்த ஜோதிகா!.. சூர்யா படம் எப்போ இந்த வசூலை தாண்டும்?..

    கொஞ்சம் கூட இளைஞர்களையோ ஒரு பாடல் ஹிட்டானால் அதை பாடி நடனமாடும் சிறுவர்களையோ பற்றி அக்கறையே இல்லாமல் இப்படி இஷ்டத்துக்கு ஆபாசமான வரிகளை கொண்டு பாட்டு போடலாமா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

    அந்த பாடலின் வரிகளை வைத்தே ராஜு ஜெயமோகனை கமெண்ட் பக்கத்தில் கண்டபடி திட்டிவருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் ராஜு பாய் இருந்த போது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சினிமா இயக்குநராக மாறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படி அசிங்கமான பாடலை போட்டு தன்னையே அசிங்கப்படுத்திக் கொண்டார் என்று வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஒன்னுக்கே கஷ்டம்… இதுல ரெண்டா… அந்த படத்தால் கடுப்பில் இருக்கும் நடிகர் சூர்யா…

    இந்த பாடலை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களை இதுபோன்ற பாடல் கெடுக்கும் என்றும் இந்த பாடலை இளைஞர்கள் பெண்களை நோக்கி பயன்படுத்தினால், அதன் விளைவு எல்லாம் படுமோசமாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    படவாய்ப்பு கிடைக்காமல், காசுக்காக ஆல்பம் பாடலில் எந்தவொரு சமூக பொறுப்பும் இல்லாமல் இதுபோன்ற பாடலில் நடனமாடி நடித்துள்ளாரே ராஜு என அவருக்கு எதிராக ரசிகர்கள் பொங்கி வருகின்றனர். மாதர் சங்கம் இந்த பாடலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா? என சிம்பு ரசிகர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் பண்ணுங்க..

    https://www.instagram.com/p/C5OHsTFR-8F/