Tag: ott this week

  • இந்த வாரம் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகிறது தெரியுமா?

    இந்த வாரம் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகிறது தெரியுமா?

    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் குறித்த தகவலை இங்கே காண்போம். TN2026, பைக்கர், உள்ளிட்ட பல படங்கள் வெளியாக உள்ளன.

    TN 2026 :

    நட்டி நட்ராஜ் நடிப்பில் பொள்ளாச்சி பின்னணியில் உருவான அரசியல் நையாண்டித் திரைப்படம். இந்த படம் வெளியான சமயம் விஜய் அரசியலை நக்கல் அடித்து இப்படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்பட்டது. படத்தை எதிர்த்து வழக்கும் போடப்பட்டது. படம் வெளியாகி 20 நாட்கள் கடந்த நிலையில் அமேசான், ஆஹா உள்ளிட்ட 4 தளங்களில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

    தி கேரளா ஸ்டோரி 2 :

    சர்ச்சைக்குரிய முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவான இந்தப் படம், மூன்று பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இப்படம் நாளை மே.1 ல் ஜீ5ல் ஸ்டீமிங் ஆகிறது.

    பைக்கர்: ஷர்வானந்த் நடிப்பில் மோட்டோகிராஸ் பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. இது தமிழ் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு னெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.

    This Week OTT Rls – May 01

    Biker (Tl) – Netflix

    Aadu3 (M) – Zee5

    Sodhara (Tl) – Aha

    Raakaasa (Tl) – Netflix

    TN2026 (T) – Prime, Aha

    TheKeralaStory2 (H) – Z5 

    Aaradhana (Tl) – ETvWin 

    Clika (English) – Netflix

    Swapped (E) – Netflix

    YouAlways (E) – Netflix

    HallowRoad (E) – Hulu

    Glory (H)- Netflix Series

    SonInLaw (Spanish) – Netflix

    Booba S6 (E) – Netflix Series

    ManOnFire (E) – Netflix Series

    BuenCamino (Italian) – Netflix 

    MyFavoriteWedding (E) – Netflix

    PartTimeWife (E)- Netflix Series

    WutheringHeights (E) – HBO Max

    BeybladeX S2 (E) – Netflix Series

    BatchMates (Tl) – Hotstar Series

    MiraculousWorldParis (E) – Netflix

    ManithanDeivamagalam (T) – SunNxt

    Envious S4 (Spanish) – Netflix Series

    UndekhiTheFinalBattle (H) – SonyLiv

    MyDearestSeñorita (Spanish) – Netflix

    JeMappelleAgneta (Swedish) – Netflix

    StraightToHell    (Japanese)- Netflix Series

    TheHouseOfSpirits (Chilean) – Prime Series

    ShouldIMarryAMurderer (E) – Netflix Series

  • OTT this week: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் மற்றும் சீரிஸ்

    இந்த வாரம் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள புதிய திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

    தலைவர் தம்பி தலைமையில்:

    நடிகர் ஜீவா நடித்த இந்தப் படம் பொங்கல் வெளியீடாக வந்தது. பராசக்தி, வா வாத்தியார் படங்களுடன் வெளியாகி யாருமே எதிர்பர்க்காத வெற்றியை பெற்றது . ஜீவாவுக்கு இப்படம் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்திருக்கிறது. இன்று 12 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

    மன சங்கர வர பிரசாத் காரு (தெலுங்கு/தமிழ்):

    சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப் படம் ஜீ5 (ZEE5) தளத்தில் ஸ்ட்ரீமிங் நேற்று வெளியானது. நீண்ட நாட்களுக்கு பின் சிரஞ்சீவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ள்து இப்படம்.

    அனகனக ஒக்க ராஜூ (தெலுங்கு/தமிழ்): நவீன் பாலிஷெட்டி நடித்த இந்தப் படம் நேற்று நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியானது.

    பேபி கேர்ள் (மலையாளம்): நிவின் பாலி நடித்துள்ள இந்தத் த்ரில்லர் திரைப்படம் பிப்ரவரி 12 அதாவது இன்று சோனி லிவ் (SonyLIV) தளத்தில் வெளியானது.

    தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ் (ஆங்கிலம்/தமிழ்): ஹாரர் ரசிகர்களுக்காக இந்தப் படம் பிப்ரவரி 13 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

    திரைப்படங்கள் தவிர்த்து, ‘கோஹ்ரா’ (Kohrra) சீசன் 2 நெட்ஃபிக்ஸ் தளத்திலும், ‘க்ராஸ்’ (Cross) சீசன் 2 அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகியுள்ளன. இவை தமிழ் டப்பிங் பதிப்புகளுடனும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.