Tag: vijay tv

  • குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த யூட்யூப் பிரபலமா? ஃபன் கியாரண்டி தான் போல!

    Cookwithcomali: புதுப்பொலிவுடன் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    குக்கிங் ஷோவில் புதுமை காட்டி வெற்றி பெற்ற ஷோ தான் குக் வித் கோமாளி. செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் நடுவர்களாக இருக்க ரக்‌ஷன் இதை தொகுத்து வழங்கி வந்தார். பிரபல போட்டியாளர்களுடன் கோமாளிகளாக சின்னத்திரை பிரபலங்கள் இறங்கி செய்யும் அதகளமே நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் புகழை பெற்று தந்தது.

    இதையும் படிங்க: சினிமா உலகில் கதைக்குப் பஞ்சம்… தங்கர்பச்சானின் அழகி படம் திரும்பவும் ரிலீஸ்… இதுதான் காரணமா..?

    அந்த நிலையில், வெங்கடேஷ் பட் நான் அந்த நிகழ்ச்சியில் இல்லை என அறிவித்தார். அவர் அறிவித்த சில மணிநேரங்களில் தாமுவும் நிகழ்ச்சியில் இருந்து விலகி வேறு நிகழ்ச்சியில் சந்திக்க இருப்பதாக கூறி இருந்தார். ஆனால் திடீரென அவர் பதிவை நீக்கி ஷாக் கொடுத்தார். இதற்கு வெங்கடேஷ் பட்டே கண்டனம் கூட தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மூன்றே வயதில் தேசிய விருது பெற்ற ஷாமிலி… சினிமாவை விட அந்த விஷயத்தில்தான் ஆர்வமாம்..!

    மீடியா மேசான் டீமும் விஜய் டிவியில் இருந்து விலகியது. இதனால் குக் வித் கோமாளியே இல்லையோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் பிரபல சமையல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து இருக்கிறார்.

    தாமுவுடன் இவர் இணைந்து இருக்கும் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில், நிகழ்ச்சியில் போட்டியாளராக யூட்யூப் பிரபலம் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ் இணைய இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகை திவ்யா துரைச்சாமியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

  • குக் வித் கோமாளி இனிமேல் இந்த சேனல்ல வரப்போகுதா?.. அதுக்குத்தான் ஒருத்தர் ஒருத்தரா எஸ்கேப் ஆனதா?..

    விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியையே டிஆர்பியில் ஓடவிட்ட ஷோ என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் அவங்க என்ன டிஷ் சமைக்கிறாங்க என்பதெல்லாம் ஹைலைட்டே கிடையாது. அவங்க அதை வச்சு எப்படியெல்லாம் காமெடி பண்றாங்க என்பதுதான்.

    சிவாங்கி, புகழ், மணிமேகலை, மோனிஷா பிளஸி என பலர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு இருந்து வந்தனர். அவர்கள் இருவரும் செய்யும் காமெடியை பார்க்கவே ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை வெகுவாக கண்டு ரசித்தனர்.

    இதையும் படிங்க: என்ன சொல்ல வராரு சூர்யா?.. புறநானூறு படம் குறித்து திடீரென அறிக்கை.. அப்போ அவ்ளோ தானா?..

    குக் வித் கோமாளி இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில், 5வது சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்கப் போகிறது. ஆனால், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் வெஙக்டேஷ் பட் உள்ளிட்ட பலர் திடீரென விலகி விட்டனர்.

    தாமுவும் வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் மட்டும் இன்னமும் இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜன் புதிய நடுவராக தாமுவுடன் இணைந்துள்ளார்.

    இதையும் படிங்க: விஜய் மகனை நம்ப மறுக்கும் ஹீரோக்கள்!.. கவின் முதல் சிவகார்த்திகேயன் வரை இத்தனை பேர் எஸ்கேப்பா?..

    இந்நிலையில், வெங்கடேஷ் பட் உள்ளிட்ட குக் வித் கோமாளி டீம் சன் டிவியில் புதுசா வரப்போற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரிகினல் குக் வித் கோமாளி டீமே சன் டிவியில் சேர்ந்து விட்டதாக கூறுகின்றனர்.

    ஏற்கனவே கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை அசத்தப் போவது யாரு என சன் டிவி செய்தது. குக் வித் கோமாளிக்கு போட்டியாக மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விஜய்சேதுபதியை வைத்து நடத்தினாலும் அந்த நிகழ்ச்சி ஓடவில்லை. இந்நிலையில், குக் வித் கோமாளி டீமை அதிக சம்பளம் கொடுத்து சன் டிவி வாங்கி விட்டதா? என கேள்விகள் எழுந்துள்ளன.

  • KPY பாலா நீங்க எங்கேயோ போயிட்டீங்க!.. பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பையனுக்கு இப்படியொரு பரிசா?..

    விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த பாலா தொடர்ந்து தான் சம்பாதிக்கும் பணத்தில் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில், கால் முடியாத மாற்றுத்திறனாளி பட்டதாரி நபருக்கு 3 சக்கர ஸ்கூட்டரை வாங்கிக் கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்திய கேபிஒய் பாலா தற்போது பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வரும் பையனுக்கு அவன் வேலை பார்க்கும் இடத்துக்கே சென்று பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்.

    இதையும் படிங்க: ரஜினியோட இத்தனை படம் ஃபிளாப்பா?.. சூப்பர் ஸ்டார் ரசிகரே இப்படி சொல்லிட்டாரே!…

    வண்டிக்கு காசு கொடுங்கன்னு கேட்டா செருப்பால அடிப்பன்னு சொல்றாங்க.. சைக்கிளுக்கு கூட வழியில்லை என மேல்மருவத்தூர் அருகே பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ வைரலான நிலையில், அதை பார்த்த கேபிஒய் பாலா அவர் வேலை செய்யும் இடத்துக்கு புதிய பைக்கை ஓட்டிக் கொண்டு சென்று அவருக்கு பரிசாக வெளியிட்டு சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.

    நீல நிற புதிய டிவிஎஸ் பைக்கை ஓட்டிக் கொண்டு ஹெல்மட் அணிந்த நிலையில் வந்த கேபிஒய் பாலா அந்த இளைஞர் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுகிறார். பின்னர் தனது முகத்தை காட்டி இந்த பைக்கே இனிமேல் உனக்கு சொந்தம். யாரிடமும் திட்டு வாங்க வேண்டாம் என சொல்லிக் கொடுக்கும் மனசை பார்த்து பலரும் பாலாவை வாழ்த்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காலை பெங்களூர்… மாலையில் சென்னை.. ஒரே வருடத்தில் ரஜினிகாந்த் நடித்த 20 திரைப்படங்கள்…

    இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க

    https://www.instagram.com/p/C4nb3MVRBgm/

  • 5 ஆம்புலன்ஸ் கொடுத்த கேபிஒய் பாலா!.. இப்போ மாற்றுத்திறனாளிக்கு என்ன உதவி செஞ்சிருக்காரு பாருங்க!

    கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் காமெடி ஏதாவது கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த பாலா தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை உதவி தேவைப்படுபவர்களுக்கு செய்து வருகிறார்.

    ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் கர்ப்பிணிகள் அவஸ்தைப்பட்டு வரும் மலை கிராமங்களை தேடி கண்டுபிடித்து இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்திருக்கிறார்.

    இதையும் படிங்க: ‘ராயன்’ திரைப்படம் அந்த மாதிரி படமா? இன்னொரு வெற்றிமாறனா உருவெடுக்கும் தனுஷ்

    மேலும், புயல் மலையில் சிக்கித் தவித்த மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து பாலா செய்துள்ள உதவிக்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அடுத்ததாக எம்சிஏ படிப்பை முடித்துவிட்டு வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனத்தை பரிசாக அவரது வீட்டுக்கே சென்று கேபிஒய் பாலா பரிசளித்து இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: கண்ட இடத்துல காத்துவாங்குதே!.. பப்பரப்பான்னு காட்டும் பார்த்திபன் பட ஹீரோயின்.. யாருன்னு பாருங்க!..

    சம்பாதிக்கும் எல்லாம் சுயநலத்துடன் நடிகர்கள் ஒரு வீட்டுக்கு பல வீடுகளாக வாங்கி போட்டு ஒரு காருக்கு பல கார்களாக அடுக்கி பல இடங்களில் நிலங்களை வாங்கி குவித்து சேர்த்து வைக்கும் நிலையில், நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவும் பாலாவின் என்ற நல்ல குணம் பாராட்டுதலுக்குரியது.

    கேபிஒய் பாலாவுக்கு மேலும், பல படங்களும் ஷோக்களும் கிடைத்தால் இன்னும் பலருக்கு உதவி செய்வார் என்றே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பாலா செய்த செயலை பார்த்து சந்தோஷமடைந்த டிடி நீலகண்டன் உள்ளிட்ட பலர் அவரது புதிய போஸ்ட்டுக்கு கமெண்ட்டுகளையும் லைக்குகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

    https://www.instagram.com/reel/C35bBFmxWuU/

  • பிரீத்தா ஜிந்தாவ விட நீ க்யூட்டு!.. ரீல்ஸ் வீடியோ போட்டு சூடேத்தும் கேப்ரியல்லா…

    விஜய் டிவியின் செல்லாக்குட்டிகளில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறு வயது முதலே அந்த தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தவர். முதலில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒன். இதில் சிறப்பாக நடனம் ஆடி வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஏழாம் வகுப்பு சி பிரிவு எனும் சீரியலிலும் நடித்தார். அதேபோல், ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அதன்பின் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கேப்ரியல்லா கலந்துகொண்டார். சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தார். ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.

    gabriella

    விஜய் டீவியிலிருந்து சினிமாவுக்கு போன சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டார். ‘அப்புறம் பாப்போம் நீ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போ’ என அவர் சொல்ல பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். 102 நாட்கள் அந்த வீட்டில் தாக்குப்பிடித்த கேப்ரியல்லா 5 லட்சம் பெட்டியை தூக்கிகொண்டு திடீரென அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.

    அதன்பின்னர் விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேட ஒன்றும் அமையவில்லை. அப்போதுதான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. சரி கிடைத்ததை பயன்படுத்திகொள்வோம் என நினைத்து அதில் நடித்தார்.

    gabriella

    எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என ஆசைப்படும் கேப்ரியல்லா கட்டழகை நச்சென காட்டும் உடைகளை அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், உயிரே படத்தில் இடம் பெற்ற நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலுக்கு ஃபர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

    https://www.instagram.com/reel/C3Z_WVuROlV/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

  • இதுக்கு மேல காட்டுனா பாடி தாங்காது!.. இது சைடு போஸ் இல்லடா.. சரியான போஸ்.. என ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

    40 வயதை நெருங்கிய சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலைக்கட்டி போஸ் கொடுத்தாலும் செழிப்பாக போஸ் கொடுத்து ரசிகர்களை வெளியேற்றி வருகிறார்.

    கடந்த 2015-ல் வெளியான மசாலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

    இதையும் படிங்க: அந்த நைட்ல அப்படி பண்ணியிருக்க கூடாது.. நானும் நிக்‌ஷனும் அப்படித்தான் இருந்தோம்! ஐஸு சொன்னத கேளுங்க

    கோ 2, மணல் கயிறு 2, கேர்ள்ஸ் எனும் மலையாள படம் திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ள, பேய் மாமா, ஹைவே என்னும் தெலுங்கு படம் மற்றும் சத்யசோதனை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வெளியான வம்சம் சீரியல் மூலம் அறிமுகமான ரேஷ்மா விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஐயோ ஹார்ட் பீட்டு எக்கு தப்பா எகிறுது!.. சைனிங் உடம்பை காட்டி தூக்கத்தை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்..

    இன்ஸ்டாகிராம் இவருக்கு 14 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளவும் அதிகரிக்கவும் கவர்ச்சிகரமாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி.

    பச்சை நிற சேலை மற்றும் சிகப்பு நிற ஜாக்கெட் அணிந்துக் கொண்டு சைடு போஸில் தாராளம் காட்டி நிற்கும் போட்டோக்களை வெளியிட்டு இணைய வாசிகளை மூடாக்கி உள்ளார்.

  • அவ்ளோ வெறி புஷ்பாவுக்கு!.. இடுப்புல கை வச்சு கடிச்சித் திங்கிற மாதிரி பார்க்கிறாரே ரேஷ்மா!..

    நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ரொம்ப நாள் கழிச்சு செம கிக்கேற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தூங்க விடாமல் செய்துள்ளார். பச்சைக் கலரு ஜாக்கெட் பக்காவாக தெரிய சைடு போஸில் சகலத்தையும் காட்டி திணறடித்துள்ளார்.

    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பாவாக நடித்த இவர், விமலின் விடுதலை படத்தில் பால் வாங்கிட்டு வாங்கன்னு கிச்சாவை அனுப்பி வீட்டுக்கு வந்தவர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

    இதையும் படிங்க: அடுத்த சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் இதை வச்சு உருட்ட வேண்டியதுதான்!.. சமந்தா நிலைமை இப்படி ஆகிடுச்சே?

    கடைசில கிச்சாவுக்கே டிமிக்கி கொடுத்து விட்டு வீட்டை விட்டு வேறு ஒருவருடன் ஓடியே போய் விடுவார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி மேலும், சில சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

    14 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி சமீப காலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ள நிலையில், சீரியல் மற்றும் சோஷியல் மீடியாவையே பெரிதும் நம்பி இருக்கிறார். தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வரும் இவர் தற்போது சேலை கட்டிக் கொண்டு சைடு போஸில் இடுப்பைக் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: பிரம்மாண்ட இயக்குனருக்கே மறந்து போன கதை… சரியாக எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்… அதாம்லே சூப்பர்ஸ்டார்…

    அதிலும், அவர் கொடுத்துள்ள ஒரு போஸில், முகத்தை கடிப்பது போல வைத்துக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு விவகாரமாக பார்த்து போஸ் கொடுத்துள்ளார். அவரது பதிவுக்கு வாவ், சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் போட, வழக்கம் போல ஆபாச கமெண்ட்டுகளும் அதிகமாக குவிந்து வருகின்றன.

  • சிக்னல்ல பிச்சை தான் எடுப்பேன்னு சொல்றாங்க!.. அதே சிக்னல்ல இந்த ஆம்புலன்ஸும் வரும்.. பாலா பாலாதான்!

    விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா மீண்டும் ஒரு புதிய ஆம்புலன்ஸை மலை கிராம மக்களுக்கு பரிசாக வழங்கியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தன்னிடம் இருக்கும் காசை அப்படியே தான தர்மம் செய்து வருகிறார் பாலா.

    போகும் போது அரைஞான் கயிறை கூட அறுத்துவிடுகின்றனர் என விஜயகாந்த் பேசியது தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், சில நடிகர்கள் பல நூறு கோடிகள் சம்பாதித்தாலும், சில கோடிகளை கொடுத்து உதவி செய்யவோ ரசிகர்களை வந்து சந்திப்பதையோ தேவையற்ற வேலை என நினைத்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: அடுத்த சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் இதை வச்சு உருட்ட வேண்டியதுதான்!.. சமந்தா நிலைமை இப்படி ஆகிடுச்சே?

    ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்த பாலா கூடிய சீக்கிரமே 10 ஆம்புலன்ஸ்களையாவது வாங்கித் தருவேன் எனக் கூறியிருந்தார். மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் என சுமார் 5 லட்சம் வரை செலவு செய்து நிதியுதவி வழங்கினார்.

    இந்நிலையில், வாணியம்பாடி நெக்னாமலை பகுதியில் கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் டோலி வைத்து தூக்கிக் கொண்டு சென்றதை பேப்பரில் படித்தேன். அந்த கிராமத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக வழங்குகிறேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: பிரம்மாண்ட இயக்குனருக்கே மறந்து போன கதை… சரியாக எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்… அதாம்லே சூப்பர்ஸ்டார்…

    அதில், இப்படியே உதவி செய்து வந்தால் சிக்னலில் பிச்சை தான் எடுப்பன்னு சொல்றாங்க, நான் பிச்சை எடுக்கிற சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் கிராஸ் ஆகி போனால் கூட சந்தோஷம் தான் என பாலா கூறியுள்ளார்.

    உதவி செய்ய மனசும் வராதும், அடுத்தவர்கள் உதவி செய்வதை பார்த்து அரசியல் கட்சியில சேரப் போகிறாயா? உனக்கு கஷ்டம் வந்துடும் என நெகட்டிவாக பேசுபவர்கள் மத்தியில் பாலாவின் தொண்டு உள்ளம் நிச்சயம் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

    https://www.instagram.com/reel/C2upd4_x7hK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

     

  • கேபிஒய் பாலா ஒரு பொண்ணோட கையை புடிச்சு காட்டுறாரே!.. அதுல என்ன இருக்குன்னு பாருங்க.. ஒரே ஷாக்!..

    விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா சமீப காலமாக தனது சக்திக்கும் மீறி பலருக்கும் உதவி செய்து வருகிறார்.  ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்த பாலா அதன் பின்னர் மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்த போது 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உதவி செய்து பலரது நம்பிக்கைகளை சம்பாதித்தார்.

    பாலாவுக்கு பின்னாடி ஏதோ அரசியல் சக்தி உள்ளது என்றும் கூடிய சீக்கிரமே ஏதோ ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிக்கப் போகிறார் என்றும் விமர்சனங்களும் நல்லது செய்பவருக்கு எதிராக கிளம்பும் பிரச்சனைகளும் கேபிஒய் பாலாவுக்கு எதிராக குவிய ஆரம்பித்து வருகின்றன.

    இதையும் படிங்க: சரித்திரம்.. சாதனை.. சகாப்தம் படைத்த கேப்டனின் வெற்றிப் படங்கள் – ஒரு பார்வை

    அதெல்லாம் கண்டுக்கொள்ளாமல், தனக்கு எந்த கட்சியும் தெரியாது என்றும் அரசியல் நோக்கத்துக்காக இதெல்லாம் செய்யவில்லை என அதிரடியாக கூறி வரும் பாலா தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

    இந்நிலையில், கேபிஒய் பாலாவின் பெயரை பெண் ஒருவர் தனது கைகளில் பச்சைக் குத்தியுள்ள நிலையில், அவரது முகத்தைக் கூட காட்டாமல் மறைத்து விட்டு அவர் போட்டுள்ள டாட்டூ புகைப்படத்தை மட்டும் காட்டி வொண்டர் உமன் என பாராட்டி உள்ளார் கேபிஒய் பாலா.

    இதையும் படிங்க: இது நடந்த அப்புறம்தான் உனக்கு கல்யாணம்!. விஜயகாந்துக்கு கண்டிஷன் போட்ட இப்ராஹிம் ராவுத்தார்..

    பாலிவுட் நடிகர்கள் பெரிதளவில் உதவாத நிலையில், வில்லன் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவி பிரபலமானார். அதே போல கேபிஒய் பாலா தமிழ்நாட்டில் உதவி செய்து வருவதால் மக்களின் ஹீரோவாக மாறியுள்ளார் என்கின்றனர்.

  • குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க போகுதுங்கோ!… எண்ட்ரி தர இருக்கும் சூப்பர் பிரபலங்கள்!..

    Cook With Comali: தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸுக்கு பின்னர் மிகப்பெரிய ஹிட் கொடுத்த ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். அந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனுக்கான அப்டேட்கள் கசிய தொடங்கி இருக்கிறது.

    சமையல் ஷோவில் இப்படி ஒரு புதுமையா என வாவ் சொல்ல வைத்தது குக் வித் கோமாளி. பிரபலங்கள் போட்டியாளராக இருக்க அவருக்கு உதவி என்ற பெயரில் சமையலே தெரியாத தொல்லை கொடுக்க சிலர் கோமாளிகளா இருந்தனர். 

    இதையும் படிங்க: செம கிளுகிளுப்பு.. மறுபடியும் பாக்கணும்!.. எஜமான் பட இயக்குனர் இப்படி மாறிட்டாரே!…

    ஒவ்வொரு எபிசோட்டும் சிரிச்சு வயிறு வலி தரும் அளவுக்கு ஃபன்னாக அமையும். முதல் 3 சீசனிலும் வனிதா விஜயகுமார், கனி திரு, ஸ்ருதிகா அர்ஜூன் என பெண் போட்டியாளர்களே வென்றனர். கடந்த சீசனில் மைம் கோபி முதல் ஆணாக கப்பை தட்டி சென்றார். பிக்பாஸ் சீசன் 7ம் முடிந்துவிட்ட நிலையில், எப்போ குக் வித் கோமாளி சீசன் 5ஐ ஸ்டார்ட் பண்ணுவீங்க என்ற எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது.

    அப்படி இருக்க பிப்ரவரி 17 அல்லது மார்ச் 2ல் இந்த வருடத்தின் சீசனை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சீசனில் வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, ஸ்ரீதர் மாஸ்டரின் மகள் அக்‌ஷிதா, மாளவிகா மேனன் கலந்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லாத அயலான்2? ஆனா அவரு தான் ஹீரோ… என்னங்க இப்படிலாம் யோசிக்கிறாங்க?